ஒரே நாளில் அதிர்ச்சி...! தங்கம் ‘ஜம்ப்’ அடித்து புதிய உச்சம்...! – நுகர்வோர் கலக்கம் - Seithipunal
Seithipunal


சென்னையில் நேற்று தங்கம் விலை திடீரென சரிந்து சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.92,160-யில் நின்றிருந்தது. கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.11,520 என்பதும் முதலீட்டாளர்களை ஆச்சரியப்படுத்தியது.ஆனால் இன்று சந்தை முற்றிலும் மாற்றம். ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 என்ற அதிரடி உயர்வுடன் தங்கம் மீண்டும் மேடையேறியுள்ளது.
இன்று சென்னையில்:
22 கேரட் ஆபரண தங்கம் – சவரனுக்கு ரூ.93,760
கிராமுக்கு ரூ.11,720
வெள்ளியும் இன்றைய விலையேற்ற ரேஸில் பங்கெடுத்துள்ளது.


கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.174
கிலோ பார் வெள்ளி ரூ.3,000 உயர்ந்து ரூ.1,74,000
கடந்த ஐந்து நாள்களின் தங்க விலை ‘ரோலர்-கோஸ்டர்’ நிலவரம்
தேதி    ஒரு பவுன் (22K) விலை
24-11-2025    ரூ.92,160
23-11-2025    ரூ.93,040
22-11-2025    ரூ.93,040
21-11-2025    ரூ.91,680
20-11-2025    ரூ.92,000
கடந்த 5 நாள் வெள்ளி விலை மாற்றம்
தேதி    ஒரு கிராம்
24-11-2025    ரூ.171
23-11-2025    ரூ.172
22-11-2025    ரூ.172
21-11-2025    ரூ.169
20-11-2025    ரூ.173


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shock one day Gold jumps new high Consumers panic


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->