பாவம் இல்லத்தரசிகள்! சற்று உயர்ந்த தங்கம் விலை...! - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் முழுவதும், தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலான நாட்களில் தங்கம் விலை  உயர்ந்து காணப்படுகிறது.

இந்நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதில் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,950-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,600-க்கும் விற்பனையாகிறது.மேலும், வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.111 க்கு பார் வெள்ளி ரூ. 1,00,000 விற்பனை செய்யப்படுகிறது.


கடைசி 5 நாள் தங்கம் விலை:
01-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360
31-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360
30-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360
29-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,160
28-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,480
கடைசி 5  நாள் வெள்ளி விலை :
01-06-2025- ஒரு கிராம் ரூ.111
31-05-2025- ஒரு கிராம் ரூ.111
30-05-2025- ஒரு கிராம் ரூ.111
29-05-2025- ஒரு கிராம் ரூ.111
28-05-2025- ஒரு கிராம் ரூ.111
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Poor housewives Slightly higher gold prices


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->