மீண்டும் தங்கம் விலை குறைப்பு.! இன்றைய (22.07.2021) நிலவரம்.!! - Seithipunal
Seithipunal


தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர் . 

இதனால், கடந்த மாதங்களில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது. 

நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4,530 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 36,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, ஒரு கிராம் ரூ. 4,884 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 39,072-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து, ஒரு கிராம் ரூ. 4,500 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 36,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து, ஒரு கிராம் ரூ. 4,864 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 39,912 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.  

வெள்ளி விலை ஒரு கிலோவிற்கு ரூ. 400 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 71.90 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.71,900 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

july 22 gold price in chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->