அய்யயோ! தொடர்ந்து எகிறும் தங்கம் விலை! உச்சத்தை தொட்ட வெள்ளி விலை...!
Gold prices continue to rise Silver prices hit record highs
உலக பொருளாதார நிலவரத்துக்கு ஏற்றவாறு தங்கத்தின் விலை அடிக்கடி அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதில் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,155 சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,240 க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.127க்கும் கிலோவுக்கு ரூ.2000 உயர்ந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி 5 நாள் தங்கம் விலை நிலவரம்:
13-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,120
12-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,120
11-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,600
10-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160
09-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,000
கடைசி 5 நாள் வெள்ளி விலை நிலவரம்:
13-07-2025- ஒரு கிராம் ரூ.125
12-07-2025- ஒரு கிராம் ரூ.125
11-07-2025- ஒரு கிராம் ரூ.121
10-07-2025- ஒரு கிராம் ரூ.120
09-07-2025- ஒரு கிராம் ரூ.120
English Summary
Gold prices continue to rise Silver prices hit record highs