இந்தியாவுக்கு வரும் புத்தம் புதிய லம்போர்கினி ஹரகேன் டெக்னிகா மாடல்.! - Seithipunal
Seithipunal


லம்போர்கினி நிறுவனம் அதன் லம்போர்கினி ஹரகேன் டெக்னிகா மாடலை இந்திய சந்தையில் வருகின்ற ஆகஸ்ட் 25-ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.

இதன் சிறப்பு அம்சங்கள்:

• இந்த புதிய ஹரகேன் டெக்னிகா மாடல் லம்போர்கினி நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த RWD வேரியண்ட் ஆகும்.  

• இதில் 5.2 லிட்டர் NA வி10 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 640 ஹெச்பி பவரை கொண்டுள்ளது.

• இத்துடன் 565 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

• மேலும், 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது 

• இந்த புதிய மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் கடந்துவிடும். 

• லம்போர்கினி நிறுவனத்தின் ஹரகேன் டெக்னிகா மாடல் மணிக்கு அதிகபட்சம் 325 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. 

• இந்த மாடலில் 20 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது.

• மேலும், ரி-வொர்க் செய்யப்பட்ட விண்டோ லைன், கார்பன் பைபர் என்ஜின் கவர் வழங்கப்பட்டுள்ளது.

• இதனுடன் டிப்யுசர் அடங்கிய புது ரியர் பம்ப்பர், ரியர் ஸ்பாயிலர் மற்றும் ஹெக்சகன் வடிவம் கொண்ட டூயல் எக்சாஸ்ட் பைப்கள் வழங்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Brand new Lamborghini Huracan Technica model coming to India


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->