அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்.!! - Seithipunal
Seithipunal


காலை, மாலை என்று இருவேளைகளிலும் தங்கம் விலை அதிகரிக்கிறது. இதனால், பொதுமக்கள் தங்கம் வாங்குவதற்கு அச்சபடுகின்றனர். தினமும் தங்கத்தின் விலை நிலவரத்தைக் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில், இன்றைய விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில், ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 11125 ரூபாய்க்கும் சவரன் ஒன்று 89000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 75 ரூபாய் உயர்ந்து 11200 ரூபாயாகவும், சவரன் ஒன்றுக்கு 600 ரூபாய் உயர்ந்து 89600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராம் ஒன்று 167 ரூபாயாகவும், கிலோ ஒன்று 167000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

7 10 2025 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->