வாரத் தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை - அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!!
4 8 2025 today gold and silvar price
நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும், சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,295-க்கும், சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கும் விற்பனையாகிறது.
இதேபோல், இன்று வெள்ளி விலை கிராம் ஒன்று 123 ரூபாய்க்கும், சவரன் ஒன்று 123000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
4 8 2025 today gold and silvar price