இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.!
25 11 2023 today gold and silvar price
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் பொருளாதார நெருக்கடியால் முதலீட்டாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் தங்களது முதலீடுகளை தங்கத்தின் மீது செலுத்த ஆரம்பித்தனர்.
இதனால், தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து பொதுமக்களை பீதியடைய வைத்தது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரநாத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து 5735 க்கும் சவரன் ஒன்றுக்கு 40 ரூபாய் உயர்ந்து 45880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் உயர்ந்து 5755 க்கும் சவரன் ஒன்றுக்கு 160 ரூபாய் உயர்ந்து 46040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், இன்று வெள்ளி விலை, கிராம் ஒன்று 80.20 ரூபாயாகவும், கிலோ ஒன்று 80,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
25 11 2023 today gold and silvar price