இன்று ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வா? குறைவா? - Seithipunal
Seithipunal


மக்களின் வாழ்க்கையில் குழந்தை பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்கு தங்கத்தின் தேவை முக்கிய பங்காற்றுகிறது. அதனால், அவர்கள் தினமும் தங்கத்தின் விலையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் உயர்ந்து 5825 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 160 ரூபாய் உயர்ந்து 46600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து 5830 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 40 ரூபாய் உயர்ந்து 46640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், கிராம் ஒன்று 77.00 ரூபாயாகவும், கிலோ ஒன்று 77,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

22 01 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->