அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கம் வாங்குவதில் தயக்கம் காட்டுகின்றனர். தினமும் தங்கத்தின் விலையை கவனித்தும் வருகின்றனர். அந்த வகையில் இன்றைய விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் உயர்ந்து 5780 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 160 ரூபாய் உயர்ந்து 46240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் உயர்ந்து 5800 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 160 ரூபாய் உயர்ந்து 46400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல், இன்று வெள்ளி விலை கிராம் ஒன்று 77.50 ரூபாயாகவும், கிலோ ஒன்று 77,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

19 02 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->