ஒரே நாளில் தலைகீழாக குறைந்த தங்கம் விலை - மகிழ்ச்சியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகம். அதிலும் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு சற்று கூடுதலாகவே இருக்கும். அதனால், அவர்கள் தினமும் தங்கத்தின் விலை நிலவரத்தைக் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரநாத் தங்கத்தின் விலை நிலவராம்குறித்து காண்போம்.

நேற்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7,150-க்கும் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ. 7,135-க்கும் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ. 57,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்றுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ.100-க்கும் கிலோ ஒன்று 100000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

18 12 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->