தொடர் சரிவில் தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


மக்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாக தங்கம் உள்ளது. அனைத்து நல்ல மற்றும் கெட்ட விஷேங்களிலும் தங்கத்தின் தேவை முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால், பொதுமக்கள் தினமும் தங்கத்தின் விலையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம். நேற்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 60 ரூபாய் குறைந்து 5750 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 480 ரூபாய் குறைந்து 46000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 5740 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் குறைந்து 45920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளி விலை கிராம் ஒன்று 76.00 ரூபாயாகவும், கிலோ ஒன்று 76,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 02 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->