இன்று சென்னையில் தங்கத்தின் விலை உயர்வா? குறைவா?  - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர்.

பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

பொதுவாக தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். அதிலும் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு தங்கத்தின் மீதான பேராசை மிகவும் அதிகம். தென்னிந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.

அந்தவகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 8 ரூபாய் உயர்ந்து 5055 ரூபாய்க்கும் சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்து 40440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் கிராம் ஒன்று 10 ரூபாய் குறைந்து 5,045 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 40,360 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் வெள்ளி கிராம் ஒன்றிற்கு 72.80 ரூபாய்க்கும் கிலோ ஒன்று 72800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12 12 2022 today gold price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->