சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


பொதுவாக தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். பெண்களுக்கு தங்கத்தின் மீது ஆசை இல்லை பேராசை. இருப்பினும் உலகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், தங்கத்தின் விலை சற்று உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் முதல் தங்கம் சவரனுக்கு 44 ஆயிரம் வரை விற்பனை ஆனது. அதைத் தொடர்ந்து, ஏற்ற இறுக்கமாகவே இருந்து வருகிறது.

அந்தவகையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 10 ரூபாய் உயர்ந்து 5383 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 43064 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 8 ரூபாய் குறைந்து 5375 ரூபாயாகவும், சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 43000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளி கிராம் ஒன்று 73.50 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 73500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

09 02 2023 today gold silvar price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->