அதிரடியாக குறைந்த தங்கம் விலை.! எவ்வளவு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால், பொதுமக்கள் திண்டாட்டத்திலேயே இருந்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையை எதிர் பார்த்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் நேற்று சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 06) கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ.5,250 ஆகவும், ஒரு சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து ரூ.42,000 ஆக விற்பனையானது. 

இன்று சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.41,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.5,235-க்கு விற்பனையாகிறது.

மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 பைசா குறைந்து ரூ.70.00-க்கும், கட்டி வெள்ளி ரூ.600 குறைந்து ஒரு கிலோ ரூ.70,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

07 03 2023 today gold price and silver price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->