வார கடைசியில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை - இதோ இன்றைய விலை நிலவரம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை பல்வேறு மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. ஏழை, எளிய மக்களின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கும் தங்கத்தின் விலையை பொதுமக்கள் கண்காணித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில், ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.9,050க்கும் சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.72,400 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில், ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,060 ரூபாய்க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72,480 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.120 க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

05 07 2025 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->