அதிமுக - பாஜக கனவில் மண்ணை அள்ளிப்போட்ட விஜய்! தவெக செயற்குழுவில் அதிரடி சரவெடி அறிவிப்புகள்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி நிலைபாடு மற்றும் சுற்றுப்பயணம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் தவெகவின் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளனர். அவை என்னென்ன என்பதை குறித்து முழு விவர காணொளி!

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay has shattered the AIADMK BJP dream! Dramatic announcements in the Tevaga executive committee


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->