இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு தங்கத்தின் மீது ஆசை இல்லை பேராசை. அதிலும் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம். அதேபோல் தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அதுவும் தமிழகம் தான்.

அந்த வகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று 5251 ரூபாயகவும், சவரன் ஒன்று 42008 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

அதன் படி இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் 5251 ரூபாய்க்கும், சவரன் 42008 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் வெள்ளி நான்காவது நாளாக எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் 70 ரூபாய்க்கும், கிலோ 70000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

05 03 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->