விறைப்புத்தன்மை பிரச்சனை... இந்த எண்ணெய்யை அங்கு போட்டால் போதும்...!! - Seithipunal
Seithipunal


பொதுவாக மலட்டுத்தன்மை பிரச்சனையென்பது பெண்களுக்கு மட்டும் ஏற்படக்கூடிய பிரச்சனை என்ற கருத்து உலவி வருகிறது. இது முற்றிலும் தவறான ஒன்றாகும். மலட்டுத்தன்மை பிரச்சனை என்பது இருவருக்கும் ஏற்படலாம். இது அவரவரின் உடல்நிலை மற்றும் செயல்பாடுகளை பொறுத்து வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறது. 

ஆண்களை பொறுத்த வரையில் விறைப்புத்தன்மை பிரச்சனையும் மலட்டுத்தன்மையின் அங்கமாக இருந்து வருகிறது. விறைப்புத்தன்மை பிரச்சனை இருப்பதன் காரணமாக தாம்பத்தியத்தில் சரி வர ஈடுபட இயலாமல் போகிறது. இதனை சரி செய்ய பிற மருந்துகளை எடுத்துக்கொள்வதை விட, கீழ்காணும் நாட்டு மருத்துவ குறிப்புக்கள் நல்ல பலனை தரும்.  

அமுக்குறா கிழங்கு, amukura kilangu,

அமுக்குறா கிழங்கு சூரணத்தினை 10 கிராம் அளவுக்கு எடுத்து கொண்டு பாலில் கலந்து குடிக்க வேண்டும். இதனை காலை மற்றும் மாலை வேளையில் குடிக்க வேண்டும். இதன் மூலமாக ஆண்மை அதிகரிக்கும். இதனைப்போன்று, நிலப்பனை கிழங்கு, சதாவரி, சாலப்முசிறி, முருங்கை விதை, பூனைக்காலி விதை, தாமரை விதை, நெல்லி வற்றல், அதிமதுரம், முருங்கை பிசின், நீர்முள்ளி விதை, மதனகாமபூ, திராட்சை பழம், எள், அத்திப்பழம், பூமி சர்க்கரை கிழங்கு, தேற்றான் கோட்டை, பருத்திக்கொட்டை, பிஸ்தா, அக்ரோட் பருப்பு, வெள்ளரி விதை, பாதம் பருப்பு, சாறை பருப்பு, பூசணி பழத்தின் விதை மற்றும் பசும்பால் போன்றவற்றின் மூலமாகவும் ஆண்மையை அதிகரிக்கலாம். 

தாம்பத்தியம், விறைப்புத்தன்மை, கள்ளகாதல், உல்லாசம், கணவன் மனைவி கொண்டாட்டம், உடலுறவு, affair, illegal affair, couple enjoy, husband wife enjoy, viraiputhanmai, Erectile dysfunction,

இதனைப்போன்று ஜாதிக்காய் மூலமாக மனஅழுத்தம் போக்கப்பட்டு, பாலுணர்வு அதிகரிக்கப்படுகிறது. ஜாதிக்காயினை ஊறுகாய் போலவும், சூரணம் போலவும் சாப்பிடலாம். இதனை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து பொடியாக்கி காலை மற்றும் மாலை வேளையில் பசும்பாலில் 4 கிராம் சூரணத்தினை காய்ச்சி குடித்து வரலாம். இது நரம்புத்தளர்ச்சியை முற்றிலும் நீக்கும். 

மாதுளம் பழத்தின் பூவினை பசும்பாலில் வேக வைத்து, சிறிதளவு தேனில் கலந்து அருந்தி வந்தால் ஆண்மையானது அதிகரிக்கும். ஆண்களின் மலட்டுத்தன்மை பிரச்சனை முற்றிலும் நீங்கும். அத்திப்பழம் தினமும் சாப்பிட வேண்டும். கருஞ்சீரகத்தின் எண்ணெய்யை ஆணுறுப்பில் தடவி வந்தால் இரத்த ஓட்டம் அதிகரித்து விறைப்புத்தன்மை பிரச்சனை முற்றிலும் சரியாகி தாம்பத்தியத்தில் இன்மை காணலாம்.. ஓரிதழ் தாமரையை பொடியாக்கி சமளவுள்ள சக்கரையுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

solution of Erectile dysfunction


கருத்துக் கணிப்பு

திமுக காங்கிரஸ் கருத்து யுத்தம்..! சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி
கருத்துக் கணிப்பு

திமுக காங்கிரஸ் கருத்து யுத்தம்..! சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி
Seithipunal