தாம்பத்திய இன்பத்தில் எந்த நிலையில் எப்படி ஈடுபடலாம்?.!!
how to enjoy with your partner to go extreme this position
தாம்பத்திய கட்டிலில் தங்களின் வாழ்க்கையை துவங்கும் தம்பதிகளுக்கு தங்களின் உச்சகட்டத்தை அடைய வேண்டும் என்ற அலாதி ஆவலானது அதிகளவு இருக்கும். அவ்வாறு தாம்பத்தியத்தில் ஈடுபடும் தம்பதிகள் ஆண்கள் கீழும்., பெண்கள் மேலும் இருந்து மாறுபட்ட தாம்பத்தியத்தில் ஈடுபடும் எண்ணமும் தோன்றும்.
அவ்வாறு இன்பத்தை வேறு வழியில் பாதுகாப்பான முறையில் அடைவதற்கு எண்ணங்கள் தோன்றும் பட்சத்தில்., துணையிடம் கூச்சமின்றி தனக்கான தேவையை கூறி இன்பத்தை அதிகரித்து வாழ்க்கையை இனிதே துவக்கலாம். இந்த மாறுபட்ட நிலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளது.

பெண்களின் மாதவிடாய் நேரம்., சில மாதங்களுக்கு முன்னதாக குழந்தையை பெற்றெடுத்த பெண்கள்., பிறப்புறுப்பு இறுக்கமாக அமையப்பெற்ற பெண்கள் மற்றும் உடல் பருமனான பெண்கள் இது போன்ற மாறுபட்ட தாம்பத்தியத்தை சில காலத்திற்கு அல்லது சில நாட்களுக்கு தள்ளி வைப்பது அல்லது இயல்பான பெண் கீழ் மற்றும் ஆண் மேல் தாம்பத்தியத்தை மேற்கொள்வது நல்லது.
தாம்பத்தியத்தில் இன்பத்தை அடைய மேற்கொள்ளப்படும் புதுமையான விஷயங்கள் அசாதாரண தாம்பத்திய நிலைகள் என்றும் அழைப்பது உண்டு. இது போன்ற அசாதாரண நிலையை மேற்கொள்வதற்கு முன்னதாக தம்பதிகள் முழு ஒத்துழைப்புடன் மற்றும் முறையான பயிற்சியை தங்களுக்குள் மேற்கொண்டு முயற்சிப்பது நல்லது. இல்லையேல் நடக்கும் விபரீதம் என்னவாக இருக்கும் என்பது தெரியாது....
தாம்பத்திய படுக்கை மற்றும் புணர்ச்சி நிலைகள் குறித்து இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்...

ஸ்திர ரத நிலை:
தாம்பத்தியத்தில் ஸ்திர ரத நிலை என்பது பெண் நின்ற நிலை என்பது பொருளாகும். இந்த முறையான தாம்பத்தியத்தில் பெண் தூண் அல்லது சுவரின் மீது நின்ற மற்றும் சாய்ந்த படி நிற்க வேண்டும். பின்னர் அவ்வாறு நிற்கும் பெண்ணை ஆண் இறுக்கிக்கொண்டு தழுவி புணர்ச்சியில் ஈடுபடுவது ஸ்திர ரத நிலை என்பதாகும்.
இதனை தவிர்த்த நின்ற நிலை தாம்பத்தியம் மேலும் மூன்று வகைப்படும்.. அவையாவது.,
முன்னீட்டிய நிலை:
முன்னீட்டிய நிலை என்பது தாம்பத்தியத்தில் பெண்ணின் ஒரு காலை ஆண் தனது கைகளால் தூக்கி பிடித்துக்கொண்டோ அல்லது பெண் தனது கால்களை உயர்த்தி பிடித்துக்கொண்டு இருக்கும் சமயத்தில் ஆண் புணர்ச்சியில் ஈடுபடுவது முன் நீட்டிய நிலை என்று அழைக்கப்படுகிறது.

இரண்டடுக்கு நிலை:
தாம்பத்தியத்தில் இரண்டடுக்கு நிலை என்பது நிலையாக நின்று கொண்டு இருக்கும் பெண்ணின் கால்கள் துவளும் படி ஆண் பிடித்துக்கொண்டு புணர்ச்சியில் ஈடுபடுவது இரண்டடுக்கு நிலை என்று அழைக்கப்படுகிறது.
முழங்கால் மற்றும் முழங்கை நிலை:
தாம்பத்தியத்தில் முழங்கால் மற்றும் முழங்கை நிலை என்பது ஆண் பெண்ணை தூக்கி தனது இடுப்பில் வைத்து., பின்னர் ஆண் துணையின் இடுப்பில் அமர்ந்திருக்கும் பெண் ஆணின் கால்களை பின்னிக்கொண்டு இருக்கும் சமயத்தில் புணர்ச்சியில் ஈடுபடுவது முழங்கால் மற்றும் முழங்கை நிலை என்று அழைக்கப்படுகிறது.

தொங்கு நிலை:
தாம்பத்யத்தில் தொங்கு நிலை என்பது ஆண் தூண் மற்றும் சுவரின் மீது நன்றாக சாய்ந்து நின்று கொண்டு இருக்கும் சமயத்தில்., பெண் ஆணின் மீது ஏறி கால்களை நன்றாக பற்றி கொண்டு இருக்கும் சமயத்தில் புணர்ச்சியில் ஈடுபடுவது தொங்கு நிலை என்று அழைக்கப்படுகிறது. இந்த சமயத்தில் பெண் கீழே விழாமல் இருக்க ஆணின் கழுத்தை பற்றிக்கொள்ள வேண்டும்.
மிருகங்களின் நிலை:
மிருகங்களின் நிலை என்பது பொதுவாக நமது சுற்றுப்புற வழக்கமான பேச்சுக்களில் நாயை போல புணர்ச்சியில் ஈடுபடுவது என்று கூறுவார்கள். இந்த நிலையில் பெண் படுக்கையில் இருக்கும் சமயத்தில் முழங்காலிட்டு மண்டிபோட்டுக்கொள்ள., ஆண் பெண்ணின் பின்புறமாக பிறப்புறுப்பு அல்லது ஆசன வாயின் மூலமாக புணர்ச்சியில் ஈடுபவது மிருகங்களின் நிலை என்று அழைக்கப்படுகிறது.

நீர் விளையாட்டு தாம்பத்தியம்:
நீர் விளையாடடு தாம்பத்தியம் என்பது தம்பதிகள் தாம்பத்தியம் மேற்கொள்ள விரும்பும் சமயத்தில் அருகில் இருக்கும் நீர் நிலைகள் மற்றும் நீர் தொட்டிகளில் (swimming pool) புணர்ச்சியில் ஈடுபடுவது நீர் விளையாட்டு தாம்பத்தியம் என்று அழைக்கப்படுகிறது.
English Summary
how to enjoy with your partner to go extreme this position