தாம்பத்திய உச்சத்திற்கு வயகரா முதல் வைப்ரேட்டர் வரை...!! - Seithipunal
Seithipunal


தாம்பத்தியத்தில் கணவனால் திருப்தி அடையாமல் இருக்கும் பெண்கள் மற்றும் கணவனை பிரித்து வாழ்ந்து வரும் தங்களை தாங்களே திருப்திப்படுத்துவதற்கு வைப்ரேட்டர் என்ற கருவியை உபயோகம் செய்கின்றனர். தம்பதிக்குள் தாம்பத்தியத்தில் சரியான புரிதலை ஏற்படுத்தவும்., தாம்பத்திய இன்பத்தை அதிகரிக்கவும் செக்ஸ் டாய்ஸ் என்று அழைக்கப்படும் தாம்பத்திய செயற்கை பொருட்களை உபயோகம் செய்து வருகின்றனர். 

sad enjoy, enjoy with partner, couple enjoy, தாம்பத்தியம், தாம்பத்திய வெறுப்பு,

அதிகளவு நாள்பட்ட நோயால் வாடி வரும் பிரச்சனை உள்ள நபர்கள் இதனை போன்ற கருவிகளை உபயோகம் செய்து தங்களை உச்சக்கட்டத்திற்கு கொண்டு செல்கின்றனர். இந்த கருவிகளை திருமணத்திற்கு பின்னர் சரியான உச்சக்கட்டம் கிடைக்கவில்லை என்றால் உபயோகம் செய்யலாம் என்ற நிலையானது மாறிக்கொண்டு., திருமணம் முடிவதற்கு முன்னதாகவே இது போன்ற கருவிகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உபயோகம் செய்து வருகின்றனர். 

affair, illegal affair, couple enjoy, wife and husband enjoy, தாம்பத்தியம், கணவன் மனைவி,

பெரும்பாலும் இணையத்தின் மூலமாக இந்த கருவிகளை பதிவு செய்து பெற்று வரும் நிலையில்., இந்தியாவில் இந்த பொருட்களுக்கு விற்பனை செய்ய தடை உள்ளது. இதனை பயன்படுத்தி உச்சகட்டத்தை அடையும் நபர்கள்., இந்த கருவிகளுக்கு அடிமையாகி., அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டு பிற்கால வாழ்க்கைக்கு பெரும் தடையாக அமைந்து விடுகிறது. 

தாம்பத்தியம், உச்சநிலை கருவிகள், enjoy with partner, vibrator, extreme enjoy vibrator,

தாம்பத்திய உணர்வுகள் என்பவை பிறப்புறுப்பில் இருக்கும் நுண்ணுணர்வுகள் சம்பந்தப்பட்டது ஆகும். இந்த கருவியை திருமணத்திற்கு முன்னதாக உபயோகம் செய்தால் பிறப்புறுப்பில் சேதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனை தவிர்த்து உச்சத்தை அடைவதற்கு கேரட் மற்றும் வெள்ளரி போன்ற காய்கறிகளை பயன்படுத்தியும் வருகின்றனர். இதனை உபயோகம் செய்வதால் காய்கறிகளில் இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பிறப்புறுப்பில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 

தாம்பத்தியம், உச்சநிலை கருவிகள், enjoy with partner, vibrator, extreme enjoy vibrator,

தாம்பத்தியத்தின் போது பிறப்புறுப்பில் சுரக்கும் திரவங்கள் வேதிப்பொருட்களுடன் வினை புரிந்து பல பாதிப்புகளை உடலளவிலும்., சில நேரத்தில் காய்கறிகள் அதிக ஆர்வத்தால் பிறப்புறுப்பில் உடைந்து சிக்கிக்கொள்ளும் பாதிப்பும் உள்ளது. பிறப்புறுப்பு என்பது அதிகளவு உணர்வு மிக்க பகுதியாகும். இதில் தேவையற்ற பொருட்களை தடையின்றி செலுத்தி இன்பம் அடைதல்., பிற்கால தாம்பத்தியத்தில் பல சிக்கலையும்., உச்சத்தை அடைவதிலும் பாதிப்பை ஏற்படுத்தும். 

தாம்பத்தியம், உச்சநிலை கருவிகள், enjoy with partner, vibrator, extreme enjoy vibrator,

இதன் தாக்கத்தில் இருந்து வெளிவர விரும்பும் நபர்கள் மற்றும் திருமணம் முடிந்த பெண்கள் இதனை உபயோகம் செய்வதற்கு முன்னதாக அதற்கான மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. இதற்கு அடுத்தபடியாக தாம்பத்தியத்தில் அதிகளவு இன்பத்தை பெறவும்., நீண்ட நேர தாம்பத்தியத்திற்கும் வயகரா போன்ற மாத்திரைகளை எடுத்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். 

tablet, vayagara tablet, வயகரா, வயாகரா,

வயகரா போன்ற மாத்திரைகளை இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் எடுத்து கொள்ளும் பட்சத்தில்., உடலின் இரத்த ஓட்டமானது வழக்கத்தை விட வேகமாக அதிகரித்து., தாம்பத்திய உச்சத்தின் விளைவாக தாம்பத்தியத்தின் போதே மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. சாதாரண நபர்கள் வயகரா மாத்திரைகளை எடுத்து கொண்டாலும் மருத்துவரின் உரிய ஆலோசனையை பெற்று எடுத்து கொள்ள வேண்டும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

during enjoy to extreme help of vayagara form vibrator


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal