இதை சாப்பிட்டு கொண்டே இருங்கள்.. தாம்பத்தியத்தில் நீங்கள் தான் சாம்பியன்..!! - Seithipunal
Seithipunal


பொதுவாக அனைவருக்குமே தாம்பத்தியத்தில் பல கேள்வி எழும். அதிக நேரம் தாம்பத்தியத்தில் ஈடுபட என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி இப்பொழுதும் இருந்து வரும் நிலையில், இது குறித்த விளக்கத்தை இன்று தெரிந்து கொள்ளலாம்.

வெங்காயம் பொதுவாக இதயத்திற்கு நல்லது. இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது, இரத்த அளவு அதிகமாகி, ஓட்டம் பெருகுகிறது. அதுவே நீண்ட நேர ஆணுறுப்பின் எழுச்சிக்கு காரணமாகிறது. சின்ன வெங்காயம் / பெரிய வெங்காயம் / வெள்ளை வெங்காயங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

கிராம்பு பாரம்பரியாமாக கரம் மசாலாவில் சேர்க்கப்படும் ஒரு பொருள். கரம் மசாலா, இந்திய சமையலில் முக்கியமானது. கிராம்பு உடல் உஷ்ணத்தை அதிகரிக்கிறது, உடல் உறுப்புகளுக்கு தேவையான இரத்த ஓட்டத்தை அதிகரித்து, ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையை பெற உதவி செய்கிறது.

சுண்டல் தானே என்று கிண்டல் செய்யாதீர்கள். கொண்டை கடலை விந்து ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாலை நேரங்களில் நீங்கள் சுண்டல் சாப்பிட மறக்காதீர்கள்.

தயிர் சாதம் என்று அலட்சியம் செய்ய வேண்டாம். தயிரில் ஜிங்க் என்கிற துத்தநாக சத்து அதிகம் உள்ளது. அசைவ உணவுகளில் உள்ள அதே அளவு துத்தநாக சத்து தயிரிலும் கிடைக்கும்.

கத்திரிக்காய் ஆண் பெண் இருவருக்குமே தாம்பத்தியத்தில் நீண்ட நேரம் ஈடுபடும் சக்தியையும், வலிமையையும் கொடுக்கிறது. முந்திரிபருப்பிலும் ஜிங்க் அதிக அளவில் உள்ளது. ஜிங்க் சத்தின் அளவிற்கும், தாம்பத்தியத்தில் ஆண்களின் ஆணுறுப்பு விறைப்புத்தன்மைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

couple enjoy with partner to eat and long extreme


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal