வயகரா மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் பிற்கால பிரச்சனைகள் என்ன?..! உஷார்.!!  - Seithipunal
Seithipunal

பொதுவாக வயகரா மாத்திரை குறித்த பல கட்டுக்கதைகள் இன்றளவும் அதிகளவில் உலா வருகிறது. இதனை நம்பும் பலரும்., வயகரா மாத்திரையின் விளைவாக உயிரிழப்பதும் தொடர்ந்து வருகிறது. இந்த பிரச்சனைகளுக்கு காரணமாக வயகரா மாத்திரை குறித்த விழிப்புணர்வு இல்லாததே முதல் காரணமாகும்.. பொதுவாக தாம்பத்தியம் மற்றும் பாலியல் ரீதியான குறைகளை நிவர்த்தி செய்வதற்காக வயகரா பரிந்துரைக்கப்படும் நிலையில்., இது பல மருத்துவ முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. முதலில் வயகரா (Viagra) என்பது என்பது பெரும்பாலானோரை பொறுத்த வரையில் பாலுணர்வை தூண்டும் மற்றும் வாழ்க்கையில் துணையை தாம்பத்தியத்தில் மகிழ்ச்சியாக வைக்க உதவுவதாக இன்றளவும் நினைத்து கொண்டு இருக்கின்றனர். 

வயகராவின் பணி உண்மையில் என்ன, use of Viagra, Viagra, வயகரா, வயாகரா, couple enjoy, affair, illegal affair, husband wife enjoy, தாம்பத்தியம், உல்லாசம், கள்ளக்காதல், கணவன் மனைவி உல்லாசம், உடலுறவு,

இந்த எண்ணமானது முற்றிலும் தவறான கூற்றாகும். வயகரா என்பது உண்மையில் தன்னுளேயே பல மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. வயகராவின் மூலமாக இதயம் மற்றும் நுரையீரல் பலப்படுகிறது. வயகரா என்பது துவக்கத்தில் தாம்பத்திய நோக்கத்துக்காக தயாரிக்கப்படவில்லை என்பதே நிதர்சனம்.. இதனை மருத்துவ விபத்து என்றும் கூறுவார்கள். ஏனெனில் அமெரிக்காவை சார்ந்த மருந்துப்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தை சார்ந்த வல்லுநர்கள் இதய தமனியில் விரிவு தன்மைக்காக மாத்திரையை கண்டறிந்துகொண்டு இருந்தனர். இந்த சமயத்தில்., இந்த மாத்திரையை மனிதனின் உடலில் செலுத்திய சமயத்தில் இதய தமனி பெரிதாக விரிவடைந்து., இதனால் ஏற்பட்ட அதிர்ச்சி அலைகளின் அடிப்படையில் ஆணுறுப்பும் பலமணிநேர விறைப்பு தன்மையுடன் இருந்துள்ளது. 

வயகராவின் பணி உண்மையில் என்ன, use of Viagra, Viagra, வயகரா, வயாகரா, couple enjoy, affair, illegal affair, husband wife enjoy, தாம்பத்தியம், உல்லாசம், கள்ளக்காதல், கணவன் மனைவி உல்லாசம், உடலுறவு,

இதனால் முதலில் குழப்பத்தை அடைந்த மருத்துவர்கள்., பின்னர் ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையை அதிகரிக்கும் பாலுணர்வுவை நீடிக்க மாதிரியை கொண்டு வந்தனர். பொதுவாக ஆண்களுக்கு ஏற்படவாய்ப்புள்ள விறைப்புத்தன்மை குறைபாடு பிரச்சனையை சரி செய்ய., வயகரா இரத்தத்தில் கலந்து நைட்ரிக் ஆக்ஸைடு என்ற வேதிப்பொருளை சுரக்கிறது. இதனால் ஆண்குறியின் சுருக்கத்திற்கு காரணமாக உள்ள PDE5 என்ற வேதிப்பொருள் உற்பத்தி தடுக்கப்பட்டு., இரத்த நாளத்தில் அடைப்பு சரி செய்யப்பட்டு., ஆணுறுப்பிற்கு செல்லும் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து., தாம்பத்திய வாழ்க்கையை திருப்தியை தர இயல்கிறது. இதனை முழுவதுமாக புரிந்து கொள்ளாத நபர்கள்., ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையை அதிகரிக்க மட்டும் உதவுவதாக புரிந்து கொண்டு.,  மருத்துவரின் எந்த விதமான ஆலோசனையும் இன்றி வயகராவை வாங்கி உபயோகம் செய்கின்றனர். 

வயகராவின் பணி உண்மையில் என்ன, use of Viagra, Viagra, வயகரா, வயாகரா, couple enjoy, affair, illegal affair, husband wife enjoy, தாம்பத்தியம், உல்லாசம், கள்ளக்காதல், கணவன் மனைவி உல்லாசம், உடலுறவு,

இதற்கான அதிகளவு விற்பனையை அறிந்த மருந்தகமும் எந்த விதமான கூச்சமும் இன்றி சாதாரணமாக விற்பனை செய்து வருகின்றனர். தாம்பத்தியத்தில் விறைப்புத்தன்மை பிரச்சனை இருக்கும் நபர்கள் நாளொன்றுக்கு சுமார் 25 மில்லி கிராம் அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இது மருத்துவரின் ஆலோசனைபடி மட்டுமே எடுக்க வேண்டும். பெரும்பாலான மருந்தகத்தில் பணியாற்றும் பெரும்பாலானோருக்கு கூட வயகரா பற்றிய தெளிவுத்தன்மை இருக்காது. இதனை அறியாமல் சுமார் 50 மில்லிகிராமில் இருந்து 100 மில்லிகிராம் போன்றவை அதிகளவு வீரியம் உள்ளவையாகும். இதனை சாப்பிட்டு தாம்பத்தியம் மேற்கொண்டால் மாரடைப்பு கட்டாயம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இதய நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் வயகராவை அதிகளவு ஐடித்துக்கொள்ளும் பட்சத்தில்., மாரடைப்பு ஏற்பட அதிகளவு வாய்ப்புள்ளது. 

வயகராவின் பணி உண்மையில் என்ன, use of Viagra, Viagra, வயகரா, வயாகரா, couple enjoy, affair, illegal affair, husband wife enjoy, தாம்பத்தியம், உல்லாசம், கள்ளக்காதல், கணவன் மனைவி உல்லாசம், உடலுறவு,

இதனைப்போன்று வயகரா மாத்திரையை தினமும் உபயோகம் செய்து தாம்பத்தியம் மேற்கொண்டால்., நாட்கள் செல்ல செல்ல இதனை எடுத்துக்கொண்டால் மட்டுமே தாம்பத்தியம் மேற்கொள்ளலாம் என்ற எண்ணமானது வந்துவிடும். துவக்கத்தில் 25 மில்லி கிராம் அளவில் எடுத்துகோவத்து நல்லது. வயகரா மாத்திரையை எடுத்துக்கொள்வதற்கு முன்னதாக கட்டாயம் மருத்துவரிடம் அனுமதி அல்லது ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. வயகராவை அதிகளவு உபயோகம் செய்தால் அதிகளவு மற்றும் தாங்க இயலாத தலைவலி., முதுகு வலி மற்றும் கண்களில் பார்வை குறைபாடு., கண்கள் நீல நிறத்திற்கு மாறுதல் போன்ற பாதிப்புக மற்றும் விறைப்புத்தன்மை அதிகளவு நீடிப்பதால் ஆணுறுப்பின் சதைகள் உயிர்ப்புத்தன்மை இழத்தல்., இரத்த ஓட்டத்தை மீண்டும் உள்ளே அனுப்ப இயலாத நிலை போன்ற சிக்கல்கள் மற்றும்., ஆணுறுப்பின் பக்கவாட்டில் ஊசியால் குத்திய பின்னர் இரத்தத்தை வெளியேற்றும் நிலை ஏற்படலாம். 

வயகராவின் பணி உண்மையில் என்ன, use of Viagra, Viagra, வயகரா, வயாகரா, couple enjoy, affair, illegal affair, husband wife enjoy, தாம்பத்தியம், உல்லாசம், கள்ளக்காதல், கணவன் மனைவி உல்லாசம், உடலுறவு,

மருத்துவரின் ஆலோசனையின்றி வயகராவை உபயோகம் செய்தால் பின் விளைவுகள் கட்டாயம் ஏற்படும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். வயகராவை பயன்படுத்தும் போது சாப்பிட்டதற்கு பின்னர் சுமார் 45 நிமிடங்கள் கழித்து எடுத்துக்கொள்ள வேண்டும். வயகராவை எடுத்துக்கொண்ட சுமார் 10 நிமிடம் முதல் 15 நிமிடத்திற்கு பின்னர் தாம்பத்தியம் மேற்கொள்ளலாம். விறைப்புத்தன்மையில் எவ்வித பிரச்சனையும் இல்லாத நபர்கள் வயகராவை தவிர்ப்பது நல்லது. வயகரா என்பது ஆண்களுக்கு மட்டுமானதல்ல... பெண்களுக்கு வயகரா மாத்திரை உள்ளது. இதனை மாதவிடாய் நாட்களில் மருத்துவரின் பரிந்துரைக்கேற்ப பெண்கள் உபயோகம் செய்வது நல்லது. கருவுற்ற பெண்களும் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம். இதன் மூலமாக குழந்தையின் உடல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. 

வயகராவின் பணி உண்மையில் என்ன, use of Viagra, Viagra, வயகரா, வயாகரா, couple enjoy, affair, illegal affair, husband wife enjoy, தாம்பத்தியம், உல்லாசம், கள்ளக்காதல், கணவன் மனைவி உல்லாசம், உடலுறவு,

இதுமட்டுமல்லாது பெண்களுக்கான பாலியல் பிரச்சனையை பூர்த்தி செய்வதற்குறிய மாத்திரைகளை மருத்துவர்கள் ஆராய்ச்சியின் மூலமாக கண்டறிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அமெரிக்காவின் FDA கூறியதும் குறிப்பிடத்தக்கது. வயகராவை பொறுத்த வரையில் திருட்டுத்தமான போதை பொருட்களில் வயகராவும் ஒன்றாக மாறியுள்ளது. கலப்படம் இல்லாத வயகரா மாத்திரையை பெரும் முயற்சியானது மிகவும் கடினம் என்று தான் மருத்துவர்களே கூறுகின்றனர். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்ளப்படும் வயகரா உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனைப்போன்று 18 வயது நிரம்பாத சிறுவருக்கு விற்பனை செய்வதும் குற்றம் தான். வயகராவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்., நமது உடலில் PDE6 என்ற நொதி கட்டுக்குள் வைக்கப்பட்டு., சிலமணிநேரம் பார்வைக்குறைபாடு மற்றும் பொறுப்புணர்வு போன்றவை அவசியம். 

வயகராவின் பணி உண்மையில் என்ன, use of Viagra, Viagra, வயகரா, வயாகரா, couple enjoy, affair, illegal affair, husband wife enjoy, தாம்பத்தியம், உல்லாசம், கள்ளக்காதல், கணவன் மனைவி உல்லாசம், உடலுறவு,

நீங்கள் பயணம் செய்யும் சமயத்தில் இதனை எடுத்து கொள்வது நல்லதல்ல. பொதுவாக பறக்கும் - சாலை வழி பயணம் - இரயில் வழி பயணம் போன்ற வாகனங்களின் ஓட்டுனர்கள் வயகாவை எடுத்த ஆறு மணிநேரத்திற்கு பணியில் ஈடுபட தடையும் உள்ளது. மாத்திரையை சாப்பிட்ட சில மணித்துளியில் அல்லது சில மணிநேரத்தில் நெஞ்சு வழி மற்றும் கண்களில் கோளாறு இருக்கும் பட்சத்தில் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். வயகராவை பொறுத்த வரையில் பாலுணர்ச்சியை மட்டும் தூண்டும் என்று பலரும் இன்றளவில் நினைப்பது தவறு.. தாம்பத்தியத்தில் ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையை சரி செய்து., தாம்பத்தியத்தில் அதிக நேரம் விறைப்புத்தன்மையை நீடிக்க செய்வதே இதன் தலையாய பணியாகும். அமெரிக்க நாட்டில் அரசு பெண்களுக்கு வயகரா மாத்திரைக்கு அனுமதி தந்துள்ள நிலையில்., அமெரிக்க நாட்டில் உள்ள வயகரா மாத்திரையின் பெயர் மற்றும் அதன் மருத்துவ பண்புகள் முற்றிலும் வேறுபாடானது. ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனையை சரி செய்வது போல., பெண்ணிற்கு பாலியல் உணர்வை தூண்டவும் உதவி செய்கிறது. ஆண்களுக்கு வயகரா சாப்பிட்ட சில மணிநேரத்திலேயே பல கிடைக்கும் என்றாலும்., பெண்களுக்கு மாதக்கணக்கில் மட்டுமே பலன் தெரியும். இதற்கு சில இயற்கை வைத்தியங்களும் உள்ளது... ஆங்கில மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி மேற்கொள்வது நல்லதல்ல....

Tamil online news Today News in Tamil

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S

English Summary

benefits and caution Viagra

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...

Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...

Seithipunal
--> -->