பள்ளியில் மாணவன் சிலை போல் நிற்க காரணம் என்ன...? தெரிந்தால் அதிர்ச்சி அடைவீங்க...!
What reason why student stands like statue school You shocked if you know
இணையத்தில் வீடியோ ஒன்றில் பள்ளி மாணவன் சிலை போல் நிற்கும் கட்சி தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.அதற்கான காரணங்கள் என்ன என்று பார்க்கலாம்.

உலகில் எந்த ஒரு நாட்டிலும் அந்த நாட்டு தேசிய கீதம் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நின்று அதற்கு மரியாதை செலுத்துவது பண்பாடு.
மேலும் அண்மையில் தாய்லாந்தில் காலை 8 மணிக்கும், மாலை 6 மணிக்கும் தேசிய கீதம் இசைக்கப்படும். அவ்வகையில் ஒரு பள்ளியில் காலை 8 மணிக்கு தேசியகீதம் இசைக்கப்பட்டபோது பள்ளியின் கீழ்தளத்தில் நடந்துவந்த மாணவன், நடந்தபடியே அசையாமல் சிலைபோல நின்றான்.
இதனை பார்க்கும்போது அது ஓவியம்போல தெரிந்தாலும், வீடியோவாக காணும்போதுதான் வினோத காட்சியாக மேல் தளத்தில் மற்ற மாணவர்கள் நிற்பதும் அசைவதுமாகவும், கீழ் தளத்தில் அந்த மாணவர் தனியே நடக்கும் சிலையாக தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்துவதும் உணர முடிகிறது. இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலானது.
English Summary
What reason why student stands like statue school You shocked if you know