ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வெப்பம்.. கடற்கரையில் குவியும் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


ஜெர்மனியில் வரலாறு காணாத வகையில் அதிக வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வெப்ப காற்று வீசி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க குளிர்ச்சியான பகுதிகளை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

இதன் காரணமாக நீர் நிலைகளில் குவிந்த பொதுமக்கள் தண்ணீரில் விளையாடியும், மரங்களின் நிழலில் படுத்து உறங்கியும் வெப்பத்தை தனித்து வருகின்றனர்.

மேலும், கடும் வெயிலின் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Unprecedented heat in European countries


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->