மே ஐ கமின்?.. சமையலறையை உடைத்து உணவு தேடும் யானை.! - Seithipunal
Seithipunal


தாய்லாந்து நாட்டில் உள்ள ஹுதா ஹின் (Hua Hin) நகரில் யானை ஒன்று ஒரு வீட்டின் சமையல் அறையை உடைத்து கொண்டு உள்ளே வந்துள்ளது. தனது தலையை மட்டும் உள்ளே போகும் அளவு சமையலறையை நோக்கி வீட்டின் கட்டுமானத்தை உடைத்துள்ளது. 

தலையை மட்டும் சமையலறைக்குள் நுழைத்த யானை, சமையலறையில் இருக்கும் பொருட்களில் சாப்பிட தேவையான பொருட்களை எடுத்து சாப்பிடுவது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

வீட்டின் கட்டுமானம் இடிக்கப்படும் சத்தம் கேட்டு, வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்மணி எழுந்து வந்து பார்க்கையில் யானை ஒன்று தனது சமையலறைக்குள் தலையை விட்டு உணவு பொருட்களை தேடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இது தொடர்பான காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிடவே அது தற்போது பெரும் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thailand Elephant Video about food searching on kitchen damage house


கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்Advertisement

கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Seithipunal