நமீபியாவில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம்!! - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்க நாடானநமீபியாவில் பெஸ்ட் ஏர் என்ற தனியார் விமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களில் பராமரிப்பு பணி நடைபெற்று வந்த நிலையில்,அதனை அடுத்து சோதனை ஓட்டமாக ஒரு விமானம் முதலில் பறக்க விடப்பட்டது.

புது தலைநகர் வின்செட்டு அருகே சென்றபோது விமானியின் கட்டுப்பாட்டை விமானம் பயணிகள் பூங்கா குடியிருப்பு பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த பயணிகள் உட்பட மூன்று பேர் உடல் சிதறி உயிர் இழந்துள்ளனர். இது குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Plane crashes in residential area in Namibia


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->