சகட்டுமேனிக்கு பாகிஸ்தானியை அடித்து நொறுக்கிய சீனர்.! இணையத்தில் பரவும் வீடியோவால் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு நபரை மிகவும் மோசமாக தாக்குவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவானது மிகுந்த வைரலானதை தொடர்ந்து இதுகுறித்த பின்னணியை அறிந்து கொள்ளும் ஆர்வம் மக்களுக்கு ஏற்பட்டது. 

விசாரணை செய்ததில் போலியான பெட்ரோல் பில்லை கொடுத்ததற்காக சீன நபர் பாகிஸ்தானியரை அடித்ததாக கூறப்படுகிறது. 

ஆனால், இது குறித்து பலரும், இந்த வீடியோவானது மிகவும் பழமையானது என்றும், நான்கு வருடத்திற்கு முன்பாக இந்த சம்பவம் மலேசியாவில் நடைபெற்றது என்றும், ஆனால் எதற்காக இந்த விடியோ தற்போது வைரலாக்கப்படுகிறது என்பது தெரியவில்லை என்றும், செய்திகள் வெளியாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistani attacked by Chinese 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal