3 நாட்களில்  பங்குச்சந்தையில் ரூ.82 ஆயிரம் கோடி இழந்த பாகிஸ்தான்! - Seithipunal
Seithipunal


அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தானுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இதையொட்டி சரிவை சமாளிக்க பாகிஸ்தான், கூட்டாளி நாடுகளிடம் கடன் கேட்டுள்ளது .

இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து தாக்குதல் நீடித்து வருகிறது. இந்தியா, 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை தொடுத்து நேற்று 3-வது நாளான நிலையில் இந்த தாக்குதல்  இருநாட்டின் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தன. பாகிஸ்தான் பங்குச் சந்தை முதல் 2 நாட்களாக சரிவடைந்திருந்த நிலையில் நேற்று லேசான எழுச்சி கண்டது.அதுமட்டுமல்லாமல் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. 

அப்போது பாகிஸ்தான் பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான கே.எஸ்.இ., 799 புள்ளிகள் உயர்ந்து, ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 326 புள்ளிகளில் நின்றது.இதனால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்தனர். இருந்தபோதிலும் கடந்த 3 நாட்களில் பாகிஸ்தான் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் 82 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்து உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது . இதையொட்டி சரிவை சமாளிக்க பாகிஸ்தான், கூட்டாளி நாடுகளிடம் கடன் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistan lost 82 thousand crores in the stock market in 3 days


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->