கலர் கலரா போட்டு காமிச்சீங்களே.. இப்படி பண்ணிடீங்களே.. கண்ணீர் கடலில் மியா ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


லெபனான் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, பெய்ரூட் துறைமுகத்தில் இருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறி பெரும் விபத்து ஏற்பட்டது. நொடிப்பொழுதில் ஒரு முழு நகரமே தரைமட்டமானது. 

இந்த விபத்தில் 200 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். பல இலட்சக்கணக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து வீதியில் வசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 

இந்த வெடிவிபத்திற்கு பொறுப்பேற்ற அந்நாட்டின் அரசு ராஜினாமா செய்தது. லெபனான் நாட்டினை பூர்வீகமாக கொண்ட முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலீபா, வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து தான் ஆபாச படங்களில் நடித்த சமயத்தில், தனது அடையாளமாக பயன்படுத்திய கண் கண்ணாடியை ஏலத்தில் விட்டுள்ளார். இந்த கண்ணாடியை வாங்க ஒரு இலட்சம் அமெரிக்க டாலர் வரை ஏலம் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

View this post on Instagram

The Lebanese government has resigned. Parliament is next. By choice or by force, either way, Lebanon has had enough while simultaneously having NOTHING. 6 days left on the auction for the original mia khalifa glasses to 100% benefit the @lebaneseredcross. Head to the link in my bio and let’s try to make a positive difference. Keep bidding, keep sharing, keep following accounts like @lebaneseredcross @beiruting @rimafakih @mouin.jaber @ginoraidy @thawramap @impact.lebanon @rebuilding.gemmayze @lebfoodbank. Keep sharing the links for fundraisers by the people, for the people, and DO NOT DONATE A SINGLE PENNY TO THE CORRUPT GOVERNMENT BACKED ORGANIZATIONS. The ones who hoard relief money, medical supplies, and food- only to re-sell to the Lebanese people at a 150% mark up. The ones who sit behind and watch the famine, economic collapse, and displacement of their own people on tv from their vacation homes in London, France, and Australia. Ban these pigs from every country in the world until they’re forced to live the same lifestyle they’ve imposed on the people in Lebanon.

A post shared by Mia K. (@miakhalifa) on

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Miya Khalifa sale his Glass using to act pron movies


கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?




Seithipunal
--> -->