ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.1 ரிக்டர் பதிவு.! - Seithipunal
Seithipunal


ஜப்பான் வடக்கு இவாதே மற்றும் அமோரி மாகாணங்களில் நள்ளிரவு 12.59 மணி அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி இருப்பதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இவாதே மற்றும் அமோரி மாகாணங்களின் வடக்கு கடலோர பகுதியில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. 

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருள் சேதம் மற்றும் உயிர் சேதம் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Japan Powerful earthquake 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->