மாணவர்களுக்கு இலவசமா அது தராங்கலாம்பா..! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி.!  - Seithipunal
Seithipunal


கல்லூரி மாணவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் ஒருவர் இலவச ஆணுறை வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தது உலக நாடுகளையே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது.

இலவச ஆணுறை வழங்கும் சேவையை நேற்று அயர்லாந்தில் இருக்கும் ட்ரினிட்டி கல்லூரியில் சுகாதாரத்துறை அமைச்சர் துவங்கி வைத்தார். இந்த திட்டம் நாடு முழுவதும் இருக்கும் கல்லூரிகளில் இலவசமாக செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பாலியல் துறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை தாம் முன்னுரிமையாக கொண்டு உள்ளேன் என்றும், இப்படி பாலியல் நோய்களுக்கு இளைஞர்கள் பாதிக்கப்பட முக்கிய காரணம் அவர்கள் ஆணுறை வாங்க காசு இல்லாமல் இருப்பதுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் தேவையற்ற கர்ப்பங்கள் மற்றும் கர்ப்பம் கலைப்பு போன்ற சம்பவங்கள் குறையும். இதன் மூலம் நோய்த்தொற்று அபாயமும் குறைக்கப்படும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

free condom in collage


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal