இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர்.! - Seithipunal
Seithipunal


இரண்டு நாள் பயணமாக வரும் 21ஆம் தேதி இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

21ஆம் தேதி அகமதாபாத்தில் முன்னணி வர்த்தக நிறுவனங்களிடம் இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

22ஆம் தேதி டெல்லி சென்று இந்திய பிரதமர் மோடியை சந்தித்து இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான பாதுகாப்பு, ஒத்துழைப்பு மற்றும் பொருளாதாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England PM arrive in india


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->