6.2 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம்...! அதிர்ச்சியில் நியூசிலாந்து மக்கள்..!
earthquake measuring 6point2 on Richter scale New Zealand
நியூசிலாந்து நாட்டில் நேற்று மாலை அதாவது இந்திய நேரப்படி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது.

மேலும், நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியது.இதனால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
மேலும் இதனால் யாருக்கேனும் காயங்கள் ஏற்பட்டிருக்கா? என்றும் தெரியவில்லை.
English Summary
earthquake measuring 6point2 on Richter scale New Zealand