ஆப்கானிஸ்தானில் இன்று நிலநடுக்கம்... ரிக்டரில் 4.3 ஆக பதிவு...! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று மதியம் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக மதியம் 1:20 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.

இந்தத் தகவலை தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த நிலநடுக்கம், 15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாகவும், 36.52 ° வடக்கு அட்சரேகையிலும், 71.20 ° கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் இன்னும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Earthquake Afghanistan today registered 4point3 Richter scale


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->