கனடாவில் விமானம் விபத்து: 6 தொழிலாளர்கள் பரிதாப பலி!  - Seithipunal
Seithipunal


கனடா, வட மேற்கு பகுதியில் உள்ள சுரங்கத்திற்கு சிறிய பயணிகள் விமானம் ஒன்று தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. 

விமானம் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே விமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனை அடுத்து மீட்பு குழுவினர் பேராஷூட் உதவியுடன் விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 

அப்போது தொழிலாளர்களை ஏற்றி சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விமான விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக கன்னட போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Canada plane crash 6 killed


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->