தற்காலக் கோட்பாட்டு கணினி அறிவியலின் தந்தை அலன் மாத்திசன் டூரிங் பிறந்த தினம்.!! - Seithipunal
Seithipunal


அலன் மாத்திசன் டூரிங் :

தற்காலக் கோட்பாட்டு கணினி அறிவியலின் தந்தை அலன் மாத்திசன் டூரிங் (Alan Mathison Turing) 1912ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

இவரது ஆட்டோமேட்டிக் கம்ப்யூட்டிங் என்ஜின்தான் மின்னணு நிரல் சேமிப்புக் கணிப்பொறிகளுக்கான முதல் வடிவமைப்பு.

இவர் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் மூலம் செயற்கை அறிவு கொண்ட இயந்திரங்களை உருவாக்க முடியும் என்று கூறினார். அதற்கான சில விதிமுறைகளை வகுத்தார். இது டூரிங் டெஸ்ட் எனக் குறிப்பிடப்படுகிறது.

நவீன கணினி, சங்கேதவியல் உள்ளிட்ட பல துறைகளுக்கு அடித்தளமிட்ட இவர் 1954ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

alan mathison turing birthday 2022


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->