ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: அதிகாலை குலுங்கிய வீடுகள்... பீதியில் மக்கள்! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.56 மணியளவில் பூமிக்கு அடியில் 115 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் வீடுகளில் லேசாக அதிர்ந்ததால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். 

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட செய்தங்கள் குறித்து எந்த ஒரு தகவலும் தற்போது வரை வெளிவரவில்லை, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து உலகின் பல்வேறு ஆண்டுகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Afghanistan early morning Earthquake People panic


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->