60 வயது நடிகருக்கு 28 வயது இளம் நடிகையின் மீது காதல் பூ மலர்ந்து..திருமணமும் முடிந்தது.! - Seithipunal
Seithipunal


ஹாலிவுட்டில் பிரபல நடிகர் சீன் பென் ஜட்ஜ்மெண்ட் இன் பெர்லின், டிராபிக் தண்டர், பிபோர் நைட் பால்ஸ், மிஸ்டிக் ரிவர். டெட்மேன் வாக்கிங், யுடர்ன் உள்ளிட்ட பல படங்களில் இவர் கதாநாயகனாக நடித்துள்ளார்.  ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தனர்.

 கதாநாயகனாக நடிப்பது மட்டுமில்லாமல் இண்டியன் ரன்னர், த லாஸ்ட் பேஸ் இண்டுத வைல்ட் உள்ளிட்ட சில படங்களை இயக்கியும் உள்ளார். ஹாலிவுட் நடிகை மடோனாவின் முன்னாள் கணவர் தான் சீன் பென். சீன் பென்னுக்கும் மடோனாவுக்கும் 1985-ல் திருமணம் நடைபெற்றது. பின்னர்  1989-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின்னர் 1999-ல் நடிகையும் இயக்குனருமான ராபின் ரைட்டை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் நன்கு ஆண்டுகள் கழித்து அவரையும் விவாகரத்து செய்தார்.

இந்த நிலையில் தற்போது சீன் பென்னுக்கும் லீலா ஜார்ஜ் என்ற 28 வயதேயான இளம் நடிகைக்கும் காதல் பூ மலர்ந்ததுள்ளது. கிட்டத்தட்ட தற்போது 60 வயதை நெருங்கும் சீன் பென் கொரோனா ஊரடங்கில் லீலா ஜார்ஜை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

60 aged actor married 28 age actress


கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?




Seithipunal
--> -->