31 வயது இளைஞருக்கு 57 பிள்ளைகள்.. ஆனாலும் இந்த குறை இன்னும் தீரவில்லை.! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவர் 57 குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தும் தற்போது வரை பாலியல் வாழ்க்கையை நான் அனுபவிக்கவில்லை என மன வருத்தத்தில் புலம்பியுள்ளார்.

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் கைலே கோர்டி (வயது 31). த
இவர் விந்தணு கொடையாளராக இருக்கிறார். இதனை அவர் இலவச சேவையாக செய்து கொண்டு வருகிறார். இவர் மூலம், பல பெண்கள் பயனடைந்திருக்கிறார்கள். 

அந்த வகையில் இவருக்கு 57 பிள்ளைகள் இருக்கிறது. இன்னும் 14 குழந்தைகள் பிறக்கவிருக்கிறார்கள். இது குறித்து அவர் பேசியதாவது, குழந்தைளின்றி வேதனைப்படும் குடும்பத்தினருக்கு உதவும் எண்ணத்தோடு இலவசமாக இதனை செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சேவையை தவிர தனக்கு வேறு பாலியல் வாழ்க்கை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனை பொழுதுபோக்காக செய்து வரும் அவர், தனது இந்த வித்தியாசமான பொழுதுபோக்கை புரிந்து கொண்டு தன்னை ஏற்கும் பெண்ணை வரவேற்கிறேன் என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

31 years old young man got 57 babies


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->