இனி வாரத்தில் 3 நாட்கள் வேலை செய்தால் போதும் - பேஸ்புக் தாய் நிறுவனம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலை செய்தால் போதும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் தற்போது புதிய அறிவிப்புகளை தங்களது ஊழியர்களுக்கு அறிவித்து வருகிறது. அந்த வகையில் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் செப்டம்பர் 5ம் தேதி முதல் வாரத்தில் 3 நாட்கள் அவரவர்கள் வேலை செய்யும் அலுவலகத்திற்கு நேரில் சென்று வேலை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானுது அலுவலகத்தில் நேரடியாக வேலை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஊழியர்கள் மட்டுமே பொருந்தும் எனவும் ஏற்கனவே வீட்டிலிருந்து வேலை செய்ய தேர்ந்தெடுத்த ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 Days work office in meta


கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?
Seithipunal