நேற்று தமிழகத்தில் 4 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்த வெப்பநிலை.! - Seithipunal
Seithipunal


நேற்று தமிழகத்தில் நான்கு இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் கடந்துள்ளது.

நேற்று தமிழகத்தில் நான்கு இடங்களில் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரித்து இருந்தன. இந்த வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் ஐயும் கடந்துள்ளது. வேலூரில் 103 டிகிரியும், திருத்தணியில் 102 டிகிரியும், திருச்சி மற்றும் கரூர் பரமத்தி 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மேலும் ஈரோட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Temperature soars over hundred degree fahrenheit in four places in tamilnadu


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->