சென்னை அணியில் அதிரடியாக மூன்று மாற்றங்கள்..!! - Seithipunal
Seithipunal


12வது ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. மே 12ம் தேதி இந்த தொடரின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே சென்னை அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி தகுதிபெற்றுள்ளது.

நேற்று முன் தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் டெல்லி அணி, ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதனால் இன்று நடைபெறவுள்ள குவாலிபையர் 2  போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகிறது

இந்த போட்டியில் வென்றால் தான் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு  தயாராகி வருகின்றனர். இன்று நடைபெறும் ஆட்டத்தின் முடிவிலேயே யார் வெற்றி பெறுவார் என்று தெரியும் என்பதால்., இன்றைய போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today ipl match chennai plans about opening batsman and bowler


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->