தோனிக்கு ஏற்பட்ட விபரீத ஆசை..! வைரலாக புகைப்படம்..ரசிகர்கள் ஷாக்..!  - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் தோனி, கடந்த ஆறு மாதமாக எந்த ஒரு போட்டியிலும் கலந்து கொள்ளாததால் தன்னுடைய குடும்பத்துடன் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து வருகின்றார். நேற்று, தோனியின் மகன் தன்னுடைய ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடினார். அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தோனி தன்னுடைய மனைவி மற்றும் நண்பர்கள் உடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருக்கின்றார்.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தோனி தன்னுடைய சக அணி வீரரான ஆர்பிசிங் மற்றும் பியூவ் சாவ்லா ஆகியோருக்கு பானிபூரி வழங்குகின்ற வீடியோவும், வாலிபால் விளையாடும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்நிலையில் தற்போது அவர் ஷிப் ஓட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மகேந்திர சிங் தோனி ஆரம்ப காலத்திலிருந்தே பைக் லவ்வர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே, எந்த அளவிற்கு என்றால் தன்னுடைய வீட்டில் கார் மற்றும் பைக்குகளை நிறுத்துவதற்காக தனி ஷெட் ஒன்றையே அவர் வைத்துள்ளார் என்ற அளவிற்கு வெறித்தனமான பைக் லவ்வர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhoni vedio trending


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal