ரூ.15,300 கோடி முதலீடு...! அடுத்த கட்ட நடவடிக்கை...! லண்டன் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து முதல்வர் விஜய் தலைமையில் இன்று உயர்மட்டக் கூட்டம்...!
அதிர்ச்சி தரும் டெங்கு புள்ளி விவரம்...! - சென்னையில் மட்டும் ஒரே நாளில் 87 பேருக்குத் தொற்று உறுதி...!
30 ஆண்டுகளாக போலி மருத்துவம்...! திண்டுக்கல்லில் உரிய தகுதியின்றி சிகிச்சை அளித்து வந்த 68 வயது நபர் அதிரடி கைது...!
ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிர்ச்சி...! விநாயகர் ஊர்வலத்தின்போது காவலர்கள் முன்னிலையில் "குண்டு வெடிக்கும்" என மிரட்டல் விடுத்த இளைஞர் கைது...!
தகவல் தந்தது வட்டாட்சியர்...கைதானது உதவியாளர்...! - மயிலாடுதுறையில் ரூ.3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளர் கைது...!