உலகின் அதிசயங்கள்... ஆறுகள் இல்லாத நாடு... எரிமலை இல்லாத கண்டம் எது.?!  - Seithipunal
Seithipunal


உலகில் மிகப்பெரிய அதிசயங்கள்:

1. உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது?

அலாஸ்கா

2. உலகிலேயே மிகப் பழமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்?

தொலமி

3. உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது?

நேச்சர்

4. ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது?

பிலிப்பைன்ஸ்

5. உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது?

ஆஸ்திரேலியா

6. உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி எது?

டிடிக்காகா

7. உலகில் மிக உயரமான அணை எது?

போல்டர் அணை

8. உலகிலேயே மிகப் பழமையான கம்யுனிஸ நாடு எது?

சீனா

9. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு எது?

இந்தியா

10. உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது?

மாண்டரின் (சீனா)

11. உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது?

பைபிள்

12. கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது?

நெதர்லாந்து

13. உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது?

சவுதி அரேபியா

14. உலகில் மிகப்பெரிய இஸ்லாமிய நாடு எது?

இந்தோனோசியா


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

World shocking informations 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->