குவியும் வாட்ஸ்அப் அப்டேட்.! இனி இப்படி கூட மெசேஜ் பண்ணலாம்., அப்படிபோடு., வேற லெவல் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


வாட்ஸ்அப் அதிக அப்டேட்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று வாட்ஸ் அப் குழுக்களில், குழு அழைப்புகளில் குறிப்பிட்ட நபரை மியூட் செய்யும் வகையில் அப்டேட் கொடுத்துள்ளது.

வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பயனாளர்கள் வசதிக்காக அடுத்தகட்ட அப்டேட்களை வெளியிட்டுள்ளது. வாட்ஸ் அப் குழு அழைப்புகளில் 32 பேர் வரை இணைத்துக் கொள்ளலாம் என்ற ஒரு புதிய அப்டேட்டை சமீபத்தில் அண்மையில் வெளியிட்டது.

இந்நிலையில், இன்று ஒரு புதிய அப்டேட்டை கொண்டுவந்துள்ளது. அதன்படி, குழு அழைப்பின் போது குறிப்பிட்ட நபரை மியூட் செய்யும் அம்சத்தை கொண்டுவந்துள்ளது.

மேலும் வாட்ஸ்அப் குழுவில் உள்ள அந்த குறிப்பிட்ட நபருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதியையும் கொண்டுவந்துள்ளது.

மேலும் குழு அழைப்பின் போது குறிப்பிட்ட நபருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதியையும் பயனர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WhatsApp update new june 17


கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....
Seithipunal