அசத்தல் அம்சங்களுடன் விவோவின் புதிய V25 ப்ரோ - முழு விவரம்.! - Seithipunal
Seithipunal


விவோ நிறுவனம் புதிய V25 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

விலை விபரங்கள்:

• V25 ப்ரோ 8 ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி ஸ்மார்ட்போன் மாடலின் விலை -ரூ. 35 ஆயிரத்து 999.

• V25 ப்ரோ 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி ஸ்மார்ட்போன் மாடலின் விலை -ரூ. 39 ஆயிரத்து 999.

இதன் சிறப்பு அம்சங்கள்:

• 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி LPDDR4x ரேம், 256 ஜிபி மெமரி என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

• 6.56 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது.

• 3GHz ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1300 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

• டூயல் சிம், ஆண்ட்ராய்டு 12 மற்றும் பன்டச் ஓஎஸ் 12 வழங்கப்பட்டுள்ளது.

• புகைப்படங்கள் எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 32MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

• 4830 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 66 வாட் பிளாஷ் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

• இத்துடன் யுஎஸ்பி டைப் சி மற்றும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

• விவோ V25 ப்ரோ ஸ்மார்ட்போன் பியுர் பிளாக் மற்றும் செய்லிங் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 

• இதன் விற்பனை ஆகஸ்ட் 25-ம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் விவோ வலைதளங்களில் நடைபெறுகிறது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VIVO V25 pro


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal