ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் அறிமுகம் - முழு விவரம்.! - Seithipunal
Seithipunal


ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் மாடல் ஆகஸ்ட் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படும் என ரியல்மி இந்திய தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்துள்ளார். 

இதன் சிறப்பு அம்சங்கள்: 

• இந்த மாடலில் 6.62 இன்ச் FHD+120Hz AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 

• குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

• LPDDR5 ரேம், UFS 3.1 மெமரி மற்றும் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் வழங்கப்பட்டுள்ளது‌

• இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 80 வாட் பாஸ்ட் வயர்டு சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

• மேலும், புகைப்படங்கள் எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP லென்ஸ் மற்றும் 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

• இதனுடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது 

• இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

• 5ஜி, வைபை 6. ப்ளூடூத் 5ய2, என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RealMe GT Neo 3T


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->