ஐபோன் பிரியர்களுக்கு "குட் நியூஸ்" ஐபோன் 16 சீரிஸ் வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம்! - Seithipunal
Seithipunal


ஆப்பிள் நிறுவனம் நேற்று ஐபோன் 16 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பட்ஸ் 4 ஆகிய சாதனங்களை   வெளியிட்டது. 

ஆப்பிள் ஐபோன் தயாரிப்பு நிறுவனம் உலகின் மிக பிரபலமான நிறுவனமாகும் . இந்நிறுவனம் ஆண்டுக்கு ஒருமுறை புதிய மாடல் ஐபோன்களை வெளியிட்டு அறிமுகம் செய்து வருகிறது.

அதன்படி,  இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் நேற்று ஐபோன் 16 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பட்ஸ் 4 ஆகிய சாதனங்களை வெளியிட்டது.

ஆப்பிள் ஐபோன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஆப்பிள் சாதனங்களின் விலை விவரம் பின்வருமாறு:-

எர்பட்ஸ் 4 - ரூ. 12,900, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா - ரூ. 89,900, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 - ரூ. 46,900, ஆப்பிள் வாட்ச் எஸ்இ - ரூ. 24,900 என்ற விலையில் அறிமுக படுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

இதனை தொடர்ந்து, சிறப்பு அம்சங்கள் கொண்ட புதிய ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் மாடல் செல்போன்கள் ஐபோன் 16 புரோ மேக்ஸ் - ரூ. 1,44,990, ஐபோன் 16 புரோ - ரூ. 1,19,900, ஐபோன் 16 பிளஸ் - ரூ. 89,900, மற்றும் ஐபோன் 16 - ரூ. 79,900 என்ற விலையில்  அறிமுகம் செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Good news for iPhone lovers Apple released the iPhone 16 series


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->